முகப்பு தொடக்கம்

மேருக் குவடு நிகர்தோட் பழமலை மேவுதிருத்
தேருக் குவடு வசமாடு மாடத் தெருவினிற்போய்
நீருக் குவடு விழியெழின் மாய்ந்தெதிர் நின்றுநம
தூருக் குவடு விளைத்தன வேயின் றொழிவறவே.
(6)