முகப்பு தொடக்கம்

 
ஐயம்
மண்ணோ விரைச்சந் தனவரை யோமலர் மாளிகையோ
விண்ணோ வலைத்தண் புனலோ பழமலை வெங்கையன்ன
பெண்ணோ டிருக்கும் பொழுதிளஞ் சேலிற் பிறழுநெடுங்
கண்ணோ டிருக்கு முகம்போல்வ தாங்கது கண்டிலமே.
(2)