முகப்பு
தொடக்கம்
மலங்கலை யங்கலை கற்றேன் றனக்கருள் வாழ்வளிபோன்
கலங்கலை யங்கலை நல்லோர் பரவுங் கழலடியான்
விலங்கலை யங்கலை வேலோன் பிதாமுது வெற்பிடத்திற்
பொலங்கலை யங்கலை யான்மூடு மீனைப் புதைத்தவளே,
(37)