முகப்பு
தொடக்கம்
நேரிசைவெண்பா
யானென தென்னு மிவைகழன்று வந்துசிவ
ஞான குருவை நணுகிலா - மானுடர்தம்
பொல்லாப் பிறவிநோய் போமோ வரினுநிலத்
தெல்லாக் கடவுளரு மின்று.
(32)