|
சித்து. எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
வாளா யொளிர்கட் பொனணைந் திடுமான் மாலா கவிளங் குறுபொன் னனையாள் நீளா சையினுய்த் தகரும் பொனெலா நிகழ்செம் பொனெனப் புரிசித் தர்பெறும் ஆளா யவர்வெங் கையிருப் பமவ ரருளப் பொடியா குமருந் துதனைக் கேளா யெளிதா கவளித் திடுவேங் கிளர்நம் பசிதீ ரவனம் படையே.
|
(45) |
|