முகப்பு
தொடக்கம்
நேரிசை வெண்பா
வானும் புகழ்புகலி மன்னன் றொடர்பொன்று
தேனுந் திதழியோன் சீரேடு-தானுங்
கரியாய் மொழியுங் கரியாய் விடாமல்
எரியா ரழல்வீழ்ந் தெழுந்து.
(25)