முகப்பு தொடக்கம்

வாழ மரிக்கு மடநெஞ்ச மேமென் மலர்ப்பகழி
தாழ மரிக்கு மதற்காய்ந்த தந்தையுந் தாயுமொரு
வேழ மரிக்கு மிகவுற வாம்பழ வெற்பினயல்
சூழ மரிக்கு மியல்பையெஞ் ஞான்றுந் துணிந்திலையே.
(17)