முகப்பு தொடக்கம்

 
கட்டளைக்கலித்துறை
விழக்க மலங்களை மோதிவல் வாளை வியன்படுகர்
உழக்க மலங்களை போய்ப்புகும் வெங்கை யொருவவிண்ணோர்
தொழக்க மலங்களை மாமதி வேணி சுமந்தருள்வோய்
பழக்க மலங்களை யான்பவ வேரைப் பறிப்பதற்கே.
(3)