முகப்பு தொடக்கம்

விள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்றும்
நள்ளேன் பிறர்மனைப் போக்கொழி யேன்மெய்ந் நடுநடுங்க
உள்ளேன் றிருவடி நீழலி லென்னெஞ் சுருகிநையேன்
துள்ளேன் றொழும்புசெ யேனென்செய் கேனென்கைத் தூயவனே.
(30)