முகப்பு
தொடக்கம்
நேரிசைவெண்பா
வித்தை சிவஞானி வித்தையே காண்பவெலாம்
மித்தையென நின்று விளம்பியே - சத்தியமாய்
நாட்டினா னீ தானு நானே யெனப்புகன்று
காட்டினான் றன்னையே காண்.
(36)