முகப்பு
தொடக்கம்
வித்துரு மத்தை நிகர்வா னுயிர்செய் வினையருத்துங்
கத்துரு மத்தை யிடுதயிர் போலக் கலக்குமதன்
சத்துரு மத்தை வனைமுது குன்றிறை தாள்கொடுவான்
நத்துரு மத்தை யிலவாக வெள்ளுவர் நற்றவரே.
(56)