முகப்பு தொடக்கம்

விருத்தா சலசங் கராமலை மாது விழிகளிக்கும்
நிருத்தா சலசந் திரன்போ லுடம்பிடை நின்றவர்தங்
கருத்தா சலசம் பவமிலர்க் காண்டறங் காட்டியசொற்
றிருத்தா சலசந் தமியேன் றலைக்குன் றிருவடியே.
(100)