முகப்பு
தொடக்கம்
கட்டளைக்கலித்துறை
வீட்டிற்கு வாயி லெனுந்தொடை சாத்துசொல் வேந்தபொது
ஆட்டிற்கு வல்ல னொருவற்கு ஞான வமுதுதவி
நாட்டிற் கிலாத குடர்நோய் நினக்குமுன் னல்கினுமென்
பாட்டிற்கு நீயு மவனுமொப் பீரெப் படியினுமே.
(2)