முகப்பு தொடக்கம்

வெற்றிக்கு மாரனை யீன்ற பழமலை வேந்தனின்னும்
முற்றிக்கு மாரனை நோக்குங்கொ லோவென்பர் மூலைவம்புச்
சொற்றிக்கு மாரநை வார்மட வாரவன் றோண்முலையோ
டொற்றிக்கு மாரனை யோன்முனஞ் சேர வுழலுவரே.
(8)