முகப்பு தொடக்கம்

வெற்புக் குமைய வடிவே லெறிந்தசெவ் வேண்மதவேள்
பொற்புக் குமையவ னோடரன் வாழ்முது பூதரத்தி
னிற்புக் குமையவ ளொத்திருந் தாள்குறை வின்றிவளர்
கற்புக் குமையவள் போலுநுங் காதற் கருங்கண்ணியே.
(52)