முகப்பு தொடக்கம்

 
நேரிசைவெண்பா
வேவ மலரும் விழிகரந்த நின்னைமதன்
தேவ சிவஞான தேசிகா - மேவிலனென்
உள்ள மறிந்த வொருநின் றிருமேனிக்
கள்ள மறிந்தனனென் கண்டு.
(2)