முகப்பு
தொடக்கம்
வேதிய வாவி தனக்காவி யாகிய வித்தகப்பெண்
பாதிய வாவி மலர்த்தேன் பெருகும் பழமலைவாழ்
சோதிய வாவி வருவிடைப் பாகநின் றொண்டருறு
நீதிய வாவி யவரையென் றோசென்று நேர்குவனே.
(71)