முகப்பு தொடக்கம்

வேட்டன மாதுகை தாழ்த்திட மாமுது வெற்பர்பலி
ஓட்டினை நீதொட லாமோ வெனவுமை யுந்தொடலாம்
வீட்டினில் யானென வேயவர் தாமிது வேண்டுவைகொல்
யாட்டினின் பாலென மூலமு மாமென்ப தென்றனரே.
(4)