முகப்பு தொடக்கம்

வைத்து மதிக்கு மருங்கிற்கைத் தாயென மந்தரமத்
துய்த்து மதிக்கு மனையின்மை யான்மறை யோதிமமுன்
எய்த்து மதிக்கு முடிமிசைக் கங்கையை யேத்தினேயோ
மெய்த்து மதிக்கு மணுகவொண் ணாமுது வெற்பினனே.
(51)