முகப்பு
தொடக்கம்
வணங்கக் கரமு மொழியப் பழமலை மன்னுருவாய்
இணங்கக் கரமு மிருப்பவைத் தேபுண ரேந்திழையார்
பிணங்கக் கரமு ஞமலியும் போலவர் பின்றொடர்வீர்
அணங்கக் கரமு தலைபோ லுமைப்பற்று மந்தகனே.
(35)