பக்கம் எண் :

34. இன்னம் தயவு வரவில்லையா

சிந்து

பல்லவி

2986.

     இன்னந் தயவுரை விலையா - உனக்கென்மீதில்
     என்ன வர்மஞ் சொலையா.

உரை:

     தயவு - அருள். வர்மம் - மாறுபாடு. சொல் ஐயா என்பது சொலையா என வந்தது.