கண்ணிகள்
2987.
அன்னம் பாலிக்குத்தில்லைப் பொன்னம் பலத்திலாடும் அரசே - அரே்ச - அரசேயென் றலறவும் ( இன்னந் )
உரை:
அன்னம் பாலித்தல் - பசித்தவர்க்குச் சோறளித்தல். அன்னம் - சோறு. (1)
(1)