4292.
கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப் பையுள் உனக்கென்னை யோ - நெஞ்சே பையுள் உனக்கென்னை யோ.
உரை:
கையிற் பெற்ற அமுத மயமான சிவபெருமானை, மனத்திற் கொண்டு வாயால் வாழ்த்தி மெய்யால் வணங்குவதை விடுத்து வருந்த வேண்டா என்பது கருத்து. பையுள் - வருத்தம். (6)
(6)