4294.
நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே ஏன்பற்று வாயென்ப தார்.
உரை:
செல்வம் போன்ற சிவனைச் “செல்வம்” என்கிறார். சிவனைப் பற்றி அடைதற்குத் தடை செய்பவர் ஒருவருமிலர் என்பது கருத்து. (8)
(8)