பக்கம் எண் :

கண

கண்ணிகள்

4338.

     உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
     சபையில் நடஞ்செய் சாமி பதத்திற்கே அபயம்

உரை:

     உபயம் - இரண்டு. சிதம்பரச் சபை - சிதம்பரத்தில் உள்ள சபை. சிதம்பரம் - சித் அம்பரம் எனப் பிரித்து, ஞானாகாசம் என்று பொருள்படும். சிற்றம்பலம் என்னும் பழைய சொல் சிதம்பரம் என மருவிற்று என்றலும் உண்டு. சாமி - தலைவர்.

     (2)