4359.
அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய அம்பல வாணரே வாரீர் செம்பொரு ளாயினீர் வாரீர். வாரீர்
உரை:
அல்லல் - அறியாமையால் விளையும் துன்பம். செம்பொருள் - செம்மையாகிய சிவபதம் அருளும் பரம்பொருள். (7)
(7)