4361.
அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும் அடிக்கம லத்தீரே வாரீர் நடிக்கவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
உரை:
அச்சுதர் - திருமால். அடிக்கமலத்தீர் - திருவடியாகிய தாமரைப் பூவை யுடையவரே. நடித்தல் - நடம் புரிதல். (9)
(9)