4457.
கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும் காரண ரேஇங்கு வாரீர் பூரண ரேஇங்கு வாரீர் வாரீர்.
உரை:
காரணர், நினைவு, செயல், பொருள், உலகுகள் அத்தனைக்கும் காரணமானவர். பூரணர் - குறைவற நிறைந்தவர். (105)
(105)