பல்லவி எடுப்பு
4497.
எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம் இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். இவர்க்கும்
உரை:
நடம் இட்டார் - திருநடம் செய்பவர். நடம் - கூத்து. மாலை யிட்டார் - சிவஞானமாகிய மாலையை அணிந்தார். (2)
(2)