பக்கம் எண் :

4609.

     வருவித்த வண்ணமும் நானே - இந்த
          மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
     தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     வருவித்த வண்ணம் - உலகைத் தோற்றுவித்த வண்ணம். நிலவுலகத்தே நிகழும் செயல் வகைகள்.

     (25)