4907. செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
உரை: எங்கும் தலையெடுத்தது, எவ்விடத்தும் ஓங்கி விளங்குகிறது. இத்தாரணி முதல் வானும் உடுத்தது, இந்நிலவுலகம் முதல் வானுலகம் ஈறாக எல்லா வுலகங்களிலும் (3)
|