4939.
அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில் ஐவர் இருந்தார டி - அம்மா ஐவர் இருந்தார டி. ஆணி
உரை:
அங்கோர் திருவாயில் - அங்கு தோன்றிய ஒப்பற்ற கோபுர வாயில். ஐவராவார்; நாதம், விந்து, சதாசிவம், மகேசன், உருத்திரன் என்ற ஐவர். (26)
(26)