4940.
மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர் மணிவாயில் உற்றேன டி - அம்மா மணிவாயில் உற்றேன டி. ஆணி
உரை:
அங்கே தோன்றிய கோயில் வாயிலை “மணிவாயில்” என்று குறிக்கின்றாள். அது உட்கோபுர வாயிலாதலால், “மணிவாயில்” என்று சிறப்பிக்கின்றார். (27)
(27)