5065.
சிவசிவ சிவசிவ தத்துவ போ தா சிவகுரு பரசிவ சண்முக நா தா.
உரை:
சிவ தத்துவ போதன் - நாதம் முதலிய சிவதத்துவங்களைப் போதிப்பவன். சண்முக நாதன் - ஆறு முகங்களை யுடையவனாகிய தலைவன். (2)
(2)