பக்கம் எண் :

5070.

          சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
          சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.

உரை:

     சின்மய தேஜன் - ஞான மயமான ஒளியை யுடையவன். குஞ்சுத நடராயன் - வளைந்த காலுடன் ஆடுபவன்.

     (7)