பக்கம் எண் :

5071.

          படன விவேக பரம்பர வேதா
          நடன சபேச சிதம்பர நாதா.

உரை:

     படன விவேகம் - அத்யயனம் (வேத பாராயணம்) பண்ணும் தெளிவறிவு. சபேசன் - சபைக்குத் தலைவன்.

     (8)