பக்கம் எண் :

5075.

          தந்திர மந்திர யந்திர பாதா
          சங்கர சங்கர சங்கர நாதா.

உரை:

     தந்திர மந்திர யந்திர பாதன் - ஆகமங்களையும் வேத மந்திரங்களையும் சக்கரங்களாகப் பொருந்திய பாதத்தையுடையவன். சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.

     (12)