5155.
நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே நடராஜ நடராஜ நடராஜ பலமே.
உரை:
நடு நாடி இடை நாடி நடமாடும் நலமே - இலாடத்தானத்தையும் துரியத்தையும் இடமாகக் கொண்டு ஆடுகின்ற நடராசப் பெருமானே. (92)
(92)