5191. கந்ததொந்த பந்தசிந்து சித்தவந்த காலமே
எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே.
உரை: சேர்ந்துள்ள பாச பந்தங்களாகிய தொந்தங்கள் அற்று நீங்குமாறு வந்தருளிய ஞான இன்பக் காலமே; எத்தனை வகையான சந்தங்கள் முந்தி வந்தனவாயினும் அவற்றிற்கு முந்தி வந்த பெருமானே. (14)
|