பக்கம் எண் :

5194.

          சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே
          ஓர்உகார தேரதீர வாரவார தூரனே.

உரை:

     சிகரமாகிய நகரத்தையும் வகரமாகிய நகரத்தையும் சேரவிருக்கும் ஊரனே; ஒப்பற்று உகாரமாகிய உயர்ந்து தோன்றுகின்ற தூரத்தில் உள்ளவனே.

     (17)