5196.
பாசநாச பாபநாச பாததேச ஈசனே வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே.
உரை:
பாவங்களைப் போக்குபவனே; பாச நாசனே; பாசத்தால் பிரகாசம் உடையவனே; பாத ஒளியால் மிக்கவனே; தெய்வ மணம் கமழும் அன்பர்களின் நேசனே; வேதங்கள் ஓதுகின்ற சபையில் வீற்றிருப்பவனே. (19)
(19)