5232.
பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறைமுடி மணியே மறைமுடி மணியே.
உரை:
நிறைவுறு வெளியே - எல்லாம் நிறைந்திருக்கின்ற பரவெளியே. (7)
(7)