5237.
மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே திருநட மணியே திருநட மணியே.
உரை:
திகழுயர் உயர்வே - சிவபோகத்தால் விழைவு தருகின்ற உயர் போகத்தைத் தருபவனே. (12)
(12)