5239.
புரையறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே திரையறு கடலே கடலெழு சுதையே திருநட மணியே திருநட மணியே.
உரை:
புரையறு புகழே - குற்றமில்லாத புகழை உடையவனே. கடலெழு சுதையே - கடல் கடையப் பிறந்த அமுது போன்றவனே. (14)
(14)