5240.
நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே நிறையருள் நிதியே நிதிதரு பதியே திகழ்சிவ பதமே சிவபத சுகமே திருநட மணியே திருநட மணியே.
உரை:
நிகழ் நவநிலையே - ஞானக் காட்சியில் விளங்குகின்ற புதிய போக நிலையே. (15)
(15)