பக்கம் எண் :

5252.

          அரைசே குருவே அமுதே சிவமே
          அணியே மணியே அருளே பொருளே
          அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.

உரை:

     அந்தோ வந்தாள் - ஆதரவற்று வருந்துகிறேன்; என்னை ஆட்கொள்வாயாக.

     (2)