527.
சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ் செஞ்சுடர் தோன்றும் திறம்போலே கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வரும் கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
உரை:
இளஞ் செஞ்சுடர் - இளஞ் சூரியன். திறம் - வகை. கோலம் - அழகு. கோதையர் - மாலை சூடிய பெண்கள். (5)
(5)