பக்கம் எண் :

3. பெரு விண்ணப்பம்

    அஃதாவது திருவருள் முயற்சிக்குத் தடை செய்யும் பெரிய பொருளாய குற்றங்களைத் தொகுத்துரைத்து முறையிடுவதாம். இதன் கண் ஏத்தாதார் தொடர்பும், உலகியலின்பக் களிப்பும், சாக்காடு பற்றிய நினைவும், அறியாது செய்த பிழைகளும், பொய்யொழுக்கமுடைமையும், மிடி முதலிய துன்பங்களும் பெருந்தடையாவதை எடுத்தோதி, இத் துன்பங்கட்குத் தாம் உள்ளாவது திருவருள் இயக்கம் என வுணர்ந்து உண்மை ஞானிகளின் கூட்டம் தணிதற்குத் துணையாவதறிந்து இறைவனிடம் விண்ணப்பம் செய்வது காணலாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

591.

     இருள்ஆர் மனத்தேன் இழுக்குடையேன்
          எளியேன் நின்னை ஏத்தாத
     மருள்ஆர் நெஞ்சப் புலையரிடம்
          வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
     அருள்ஆர் அமுதப் பெருக்கேஎன்
          அரசே அதுநீ அறிந்தன்றோ
     தெருள்ஆர் அன்பர் திருச்சபையில்
          சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.

உரை:

     வலி மிக்க எருதின விரும்பி ஊர்ந்தருளும் அருட் கட"ல, அழகிய அம்பலத்தின்கண் உடலிற் கலந்ற"ம் உயிர்"பால் நிறந் விளங்கும் திருவொற்றியூர் முதல்வ"ன, கடல்"பால் மிக்கு வருத்ம் ன்பத்தால் மனம் கலங்கும் என்னக் கவிடுவ அருட் செயலாகா காண்; க கொடுத்தவி ஆட்கொள்ளல் "வண்டும்; எளி"யன விண்ணப்பம் இவாகும். எ. று.

     அடல் ஏறு - வலி மிகுதியால் பகய வெல்லும் எரு. "ஊர்தி வால் வெள்"ளறு" (புறம்) என்று பெரி"யார் கூறுவதால், "அடல் ஏறு உவந்த அருட்கட"ல" என்கின்றார். ஊர்தி அடல் வல்ல ஏறாயினும் ஊர்கின்ற பெருமான் "பரருளாளன் என்ப புலப்பட, "அருட் கட"ல" என விதந்ரக்கின்றார். அம்பலத்ள் நிறகின்ற ஒற்றியூரப்ப"ன என்ப, "உளங்கொள்வார் உச்சியார் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உற"ம் அண்ணாமல யண்ணல்" (இலம்ப) என்று ஞான சம்பந்தர் கூறுவ"பால, அம்பலத் தாடுபவனும் ஒற்றியூரில் உறபவனும் ஈசன் ஒருவ"ன என்ற கருத்ணர நின்ற. உடலில் உயிர்"பால் இறவன் உயிர்களிடத் ஒன்றா"ம் "வறா"ம் உடனா"ம் இருப்பபற்றி, "உட"ல மருவும் உயிர்"பால் நிற வொற்றியூரப்ப"ன" என வுரக்கின்றார். கலப்பால் ஒன்றாகவும், பொருட்டன்மயால் "வறாகவும், உயிர்க்குயிராம் தன்மயால் உடனா"ம் இருக்கிறான் என அற"வார் கூறுவர் (சிவ. "பா.). சுடச்சுடரும் பொன்"பால் ன்பங்களால் உயிர் தூய்ம "ற்று ஒளி திகழுமாயினும் மிகு வெப்பத்தால் பொன் நீரா"ருகிக் கலங்குவ "பாலக் கடல்"பால் பெருகி வரும் ன்பங்களால் உயிர் கலக்கமுறுதலின், "கட"ல யனய யர் மிகயால் உட்கலங்கும் என்ன விடல் அருளன்று" என முறயிடுகின்றார். விடல் - கவிடுதல். நீர்க்குள் ஆழ்பவனக் க கொடுத்த் தூக்குவ"பால் ன்பத்தில் ஆழ்கின்ற என்ன"ம் அருள் புரிந்தாளுதல் "வண்டும் என விண்ணப்பிப்பார். "எடுத்தாளல் "வண்டும் என் விண்ணப்பம் ஈ" என விளம்புகின்றார்.

     இதனால், ன்ப மிகுதியால் கலங்குகின்ற எனக்கு அருளொளி தந் ஆண்டருள"வண்டும் என்று விண்ணப்பித்தவாறாம்.

     (1)