பக்கம் எண் :

3721.

     பொன்னின் மாமணிப் பொதுநடம்
          புரிகின்ற புண்ணியா கனிந்தோங்கி
     மன்னு வாழையின் பழச்சுவை
          எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
     சின்ன நாயினேன் விண்ணப்பம்
          திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
     இன்ன என்னுடைத் ே­தகம்நல்
          ஒளிபெறும் இயல்உருக் கொளும்ஆறே.

உரை:

     பொன்னாலும் பெரிய மணிகளாலும் அமந்த அம்பலத்தில் நடம் புரிகின்ற புண்ணியப் பொருளாய் உள்ளவ"ன! கனியப் பழுத்"தாங்கி நிற்கின்ற வாழப் பழத்தின் சுவ "பால அன்பர் சிந்தயின் கண் எழுந்தருளித் தித்திப்பவ"ன! சிறிய நாய் "பான்றவனாகிய என விண்ணப்பத்தத் திருச்செவிகளில் ஏற்றுத் ன்பம் தரும் என்னுடய உடம்பு ஞான ஒளி பெற்றியலும் உருக் கொள்ளுமாறு அருள் புரிய "வண்டுகி"றன். எ.று.

     பொன் "வய்ந் மணிகள் இழத் அழகு செய்யப் பெற்ற திருவம்பலம் என்றற்கு, "பொன்னின் மாமணிப் பொ" என்றும், அதன்கண் நின்று ஞான நாடகம் இயற்றுவ பற்றி, "நடம் புரிகின்ற புண்ணியா" என்றும் புகல்கின்றார். சிவ புண்ணியம் செய்வாருடய சிவ"பாக உருவினன் சிவபிரான் என்ற குறிப்புத் "தான்ற, "புண்ணியா" எனப் புகல்கின்றார். மென்ம"ம் சுவ மிகுதி"ம் உடயதாதலால் சிந்திப்பார் சிந்தயில் நின்று தித்திக்கும் சிவ"பாக நிலய வாழப் பழத்திற்கு உவமம் செய்கின்றார். "வாழயின் பழச் சுவ" என்பதற்கு, வாழயின இனிய பழத்தின் சுவ எனப் பொருள் கூறுவம் உண்டு. சிறும சின்ன என மருவி நிற்கின்ற. வாத பித்த சி"லத் மங்களால் ஆக்கப் பெற்று மிக்கும் குறந்ம் "நாய் செய்வ பற்றி, "இன்னல் என்னுடத் "தகம்" என இயம்புகின்றார். இன்னல் - "நாய் என்பதாகும். ஞானத்தால் நிறவுற்ற சிவஞானிகளின் "தகம் ஞானவொளி பெற்றுத் திகழும் என்ப பற்றி, "நல்லொளி பெறும் இயலுருக் கொளுமாறு அருள் செயல் "வண்டும்" என விண்ணப்பம் செய்கின்றாராதலால், "நல்லொளி பெறும் இயல் உருக் கொளுமாறு அருள் செயல் "வண்டும்" என "வண்டுகிறார். நல்லொளி - சிவவொளி. இதனச் சிவப்பிரகாசம் என்றும் சொல்லுவர். இயலுரு - சிவானந்த ஞான வடிவு.

     (2)