1450.

     மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும்
          நின்றன் மகிழ்நன்முன்னும்
     திருந்திநின் றார்புகழ் நின்முன்னும்
          நல்லருள் தேன்விழைந்தே
     விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங்
          காத விதத்தைக்கண்டு
     வருந்திநின் றேன்இது நன்றோ
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

     வடிவுட மாணிக்கமாகிய அம்பிக"ய, "தவவமு "பான்றவனும், திருவொற்றியூரில் வாழ்கின்ற நின் கணவனுமாகிய சிவபெருமானுடய திருமுன்னும், நன் ஞானத்தால் திருந்திய அன்பர்கள் புகழ்கின்ற நின்னுடய திருமுன்னும் நின்று பரவி நல்ல திருவருளாகிய "தனப் பெறுதற்கு விரும்பிப் புதியனாய் வந் நிற்கின்"றன்; நீ சிறிம் மனம் இரங்காத விதத்தக் கண்டு மனம் வருந்நிற்கின்"றன்; இ நன்றன்று. எ.று.

     மருந் - "தவர்கள் கடல் கடந் பெற்ற அமுதம். இ எளிதில் பெறலாகாம பற்றி "மருந்தின் நின்"றான்" என்று ஒற்றியூர் இறவன உவந் உரக்கின்றார். மகிழ்னன் - கணவன். அம்பிகயின் திருமுன் நின்று வழிபடுவதற்கு முன்னர் திருவொற்றியூர் இறவன் திருமுன் நின்று வழிபட்டம விளம்புவார் "ஒற்றியூர் வாழும் நின் மகிழ்ணன் முன்னும்" என்று கூறுகின்றார். சிவன் திருமுன்னவிட அம்பிகயின் திருமுன்பு சிவஞானத்தாலும் சிவ ஒழுக்கத்தாலும் திருந்திய "ம"லார்கள் எப்பொழும் நின்று புகழும் "மன்ம உடய என்றற்குத் "திருந்தி நின்"றார் புகழ் நின்முன்" என்று சிறப்பிக்கின்றார். திருவருளப் பெற்று, சிவானந்தம்பெற விரும்புகின்றாராதலின் "திருவருள் "தன் விழந்" என்றும், ஞானநூல் ஓதி நல்லறிவு பெற்று, திருவருள் இன்பப்"பற்றத் தெளிந் வருகின்ற தம புமநலம் வெளிப்படுத்கின்றாராதலின் "விருந்தின் நின்"றன்" என்றும் விரும்பி உரக்கின்றார். வழிபட்ட பயன் உட"ன கிடக்காமயால் மனத்"தாடு வருத்தமுற்ற வடலூரடிகள், அம்பிக மனம் இரங்கிலள் என அவலமுற்று, சற்றும் உள் இரங்காத விதத்தத் கண்டு "வருந்தி நின்"றன்" என்று முறயிடுகின்றார். அறிவு பெற்று மனம் திருந்தி நல்லொழுக்கம் "மற்கொண்டு திருவருள் இன்பம்பெற விழந்த புதியராய் வருபவர்க்கு விரந் அருள் புரிவத விடுத்க் காலம் தாழ்ப்பாயானால் நின் திருவருள் பெறுவ அரிதாம் என்ற எண்ணத்தால், அன்பர்கள் வருந்தி மனமாறி "வறு நெறியில் திரும்புவர்; அ நின் தாய்மயின் வாய்மக்கு நன்றாகா என்பாராய் "இ நன்"றா" என்று தெரிவிக்கின்றார்.

     இதன்கண், ஞானநூல் அறிவால் திருவருளின் நலம் உணர்ந் பெற விழந் இறவன் திருமுன்"ன அன்றி அம்பிகயின் திருமுன்னும் நின்று பணிந் பெறா தாமதமான பற்றி அவலித்த வடலூரடிகள் முறயிட்டவாறாம்.

     (65)